ஒரு கட்சி தலைவனா சொல்றேன்! அதிர்ந்த அரங்கம்... பாரபட்சம் பாக்காம வெளுத்து எடுத்த தளபதி பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2024
  • #Vijay #ThalapathyVijay #VijayThalapathy #TVK #thalapathyvijayspeech
    #thalapathyvijaylatestspeech #thalapathyvijayspeech
    #thalapathyvijayeducationalawards #vijayeducationalawards
    #thalapathyvijayeducationalawards2024#TamilagaVettriKazhagam #TVKVijay #ThalapathyHonorsStudents #SayNoToDrugs #தமிழகவெற்றிக்கழகம் #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #vijayviruthuvazhangaumvizha
    Facebook : / cheyyarubaluofficial
    X : / cheyyarubalu22
    Instagram : / cheyyarbalu
  • РазвлеченияРазвлечения

Комментарии • 242

  • @Saravanavelu607
    @Saravanavelu607 11 дней назад +103

    கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாணவிகள் உதவி தொகை வழங்கி வருகிறார் தங்க தமிழன் தளபதிக்கு வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤❤

  • @Saravanavelu607
    @Saravanavelu607 11 дней назад +51

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதி ரசிகர்கள் சார்பாக say no to temperory pleasures say no to drugs அண்ணன் தளபதி வழியில் போதையை ஒழிப்போம் தளபதி வழியில் எங்கள் வழி ❤❤❤❤❤❤

  • @ennenjilkudiyirukum-tamil3238
    @ennenjilkudiyirukum-tamil3238 11 дней назад +25

    2026 ல மட்டும் எங்க தளபதி முதலமைச்சர் ஆகட்டும் கண்டிப்பா புதுசா ஒரு தமிழ்நாட்ட பாப்பிங்க ❤🎉அத அனா யாரும் புரிஞ்சிக்க மாட்றாங்க😢 love you thalapathy anna unga fan's sa irukka naanga rompa perumai padurom❤🥰

    • @PraveenPraveen-qm2my
      @PraveenPraveen-qm2my 11 дней назад +1

      😂😂😂😂😂😂

    • @ramaswamylakshminarasimha716
      @ramaswamylakshminarasimha716 11 дней назад

      Will be diappointed. Should not happen.

    • @raams2528
      @raams2528 10 дней назад

      எப்படி பாஜக அடிமையகவா

    • @user-fm8tn5ew8o
      @user-fm8tn5ew8o 10 дней назад

      ​@@raams2528இல்லை தம்பி கொத்தடிமையாக 😅😅😅 .

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 11 дней назад +16

    நல்ல தலைவர்கள் யார் யார் என்று இவரே அடையாளம் காட்டட்டுமே

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 11 дней назад +17

    தன் பெற்றோர் மற்றும் தன் குடும்பத்தை முதலில் குடும்பத் தலைவன் பராமரிக்க வேண்டும்...பல குடும்பங்கள் சேர்த்தது தான் சமூகம்... சமூகம் தனி அல்ல... நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்... திரையில் சொல்வதை நடிகர்கள் கடைப்பிடிப்பது அவசியம்...
    சிகரெட் மது போதைப் பொருள்
    இதைத் தாங்கள் தொடாமல்
    இருந்த பிறகு தான் அறிவுரைசொல்ல வேண்டும்...
    நல்ல குடும்பத்தலைவன் ஆக இருந்தால்தான் நல்ல அரசியல் தலைவனாக முடியும்....
    வாய்ச்சொல் வீரத்தை மக்கள் என்றும் நம்ப மாட்டார்கள்....

    • @rajavignesh2031
      @rajavignesh2031 11 дней назад +5

      அதனால் தான் அவர் நடிப்பதை விட்டு விட்டு அரசியல் வருகிறார்

    • @mugunthk6691
      @mugunthk6691 11 дней назад +1

      ​@@rajavignesh2031 - தேர்தல் முடிவு தரும் அனுபவத்திலும், பதிலிலும் மீண்டும் நடிக்க வருவார். இங்கே அதற்காகவே தமிழின தலைவர் சீமான் நீண்ட வருடங்களாக இருக்கிறார்..!!

    • @vs.tharvintharvin4480
      @vs.tharvintharvin4480 11 дней назад

      Kudumbam very Thalaimai veru. Example. Kamarajar,Anna,karunanithi,M g r, Jaya Lalitha,

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 11 дней назад

      ​இவளோ நாள் நடித்தவரை என்ன சொன்னார் மக்கள் க்கு கடைசியாக leo படம் மா அது கேவலம் உன்னை போன்ற அரசியல் புரிதல் இல்லாமையே தான் ​@@rajavignesh2031

    • @rajavignesh2031
      @rajavignesh2031 11 дней назад +1

      @@mugunthk6691 அப்போ ஏன் சீமான் இன்னும் அரசியலில் இருக்கிறார்

  • @sarathid9497
    @sarathid9497 10 дней назад +2

    Thalapathy always mass Anna

  • @gururani
    @gururani 11 дней назад +23

    தங்கதமிழன் தளபதி விஜய்❤❤❤👍👍👍👍

  • @jeyasankar43
    @jeyasankar43 11 дней назад +9

    நடிகர் விஜய்யின் செய்தித் தொடர்பாளர்.

  • @mohammedazarudeen4677
    @mohammedazarudeen4677 11 дней назад +3

    Talapathi 🔥🔥🔥 doing great job 👍 really Appreciate ❤❤❤❤❤

  • @Sumanviji893
    @Sumanviji893 11 дней назад +36

    Tvk விஜய் அண்ணா புகழ் வாழ்க 🔥🔥🔥🔥🔥

  • @heartbreak-yg3el
    @heartbreak-yg3el 11 дней назад +3

    Positive vaa solunga sir, next cm vijay sir

  • @user-oc8rt3ou4k
    @user-oc8rt3ou4k 11 дней назад +8

    SUPER. THalapathi❤❤❤❤

  • @sumathinadar5025
    @sumathinadar5025 11 дней назад +7

    Great man Vijay Anna ❤

  • @user-lv6et8zo8y
    @user-lv6et8zo8y 11 дней назад +7

    Hats off Vijay sir

  • @durgamobile5928
    @durgamobile5928 10 дней назад +1

    யார் சாமி விஜயா நல்ல தலைவரு😊😊😊😊

  • @vantonysuresh4053
    @vantonysuresh4053 10 дней назад

    Thalapathy ❤will make a great leader🎉🎉🎉

  • @reethammal3328
    @reethammal3328 11 дней назад +8

    நல்லாட்சி தருபவர் என்றால் ஆர். கே பாண்டியன் மட்டுமே.

  • @selvapons3843
    @selvapons3843 9 дней назад

    💖 Annaa Vazhukkal Mazhichi 🙏😊 Manbumiku Manavargal and Manavigal 🔥💪💖🙏😊🥳

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 11 дней назад +1

    Verithanam thalaivaa👌👌👌💜💜💜💥💥💥

  • @sumanraj4072
    @sumanraj4072 10 дней назад +1

    Super sir❤

  • @user-lv6et8zo8y
    @user-lv6et8zo8y 11 дней назад +6

    தளபதி விஜய் ❤❤❤❤❤

  • @user-eu9mv7ow9f
    @user-eu9mv7ow9f 11 дней назад

    Very Happy for Respected Babu Sir.u ur self over excited.Thsm for Sharing love from Mysuru 🌹🙏♥️💯

  • @vasantradevisamy3756
    @vasantradevisamy3756 11 дней назад +2

    Thalapathy's speech about media people spreading wrong news is good.Alot of wrong news for money making and just to get fame are spread around.This have to be put into a full stop because of some media news even make some to commit suicide.

  • @user-lv6et8zo8y
    @user-lv6et8zo8y 11 дней назад +3

    கதறல் ஆரம்பம் 😂😂😂

  • @rameshchelladurai5641
    @rameshchelladurai5641 11 дней назад +1

    Hope the first time ,i seeing ur smile from beginning to end ,
    Hope u get KO PA SEY as you tuber

  • @selvielangovane2315
    @selvielangovane2315 11 дней назад +2

    Reading s must

  • @murukanandanchittur85
    @murukanandanchittur85 10 дней назад

    vijay sir super

  • @SahayarajSahayarajin-zs5rz
    @SahayarajSahayarajin-zs5rz 11 дней назад +2

    ,,,பிச்சை புகினும் கற்க்கை நன்று

  • @savariarmagalam8580
    @savariarmagalam8580 11 дней назад +1

    Vijay going earns very good money in politics

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 11 дней назад +1

    Nalla thala Ajith

  • @user-lv6et8zo8y
    @user-lv6et8zo8y 11 дней назад +2

    2026 vote ungaluku than

  • @sreelathasrinivasan3834
    @sreelathasrinivasan3834 11 дней назад +1

    I clapped for both Vijay and for Andanan for this video

  • @indrapanneerselvamindra7565
    @indrapanneerselvamindra7565 11 дней назад +8

    நன்றே கற்கை நன்றே

  • @SakthiMadasamy-ok7oz
    @SakthiMadasamy-ok7oz 11 дней назад +1

    ரஜினி சொண்ணததன சொல்lieeerukgபிள வேற அண்ணன் புதுசா என்ன இருக்கு

  • @sumathinadar5025
    @sumathinadar5025 11 дней назад +4

    Super speech sir 👌

  • @DineshKumar-wp5se
    @DineshKumar-wp5se 11 дней назад +2

    Paduchavar thalaivar varanunu solrathu annamalaiya tha

  • @oshonirmala7904
    @oshonirmala7904 11 дней назад +2

    Annamalai educated humbled and daring. Right person to lead future generations.

  • @PackiriSamy-fh6ot
    @PackiriSamy-fh6ot 11 дней назад +18

    அடுத்த CM நயன்தரா.பாலு நீங்க பத்துபேருக்கு பேனாவாங்கி குடுங்க. நீங்களும் CM தான்.

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 11 дней назад

      போடா கிறுக்குப் புண்டை

    • @dineshrajvj7614
      @dineshrajvj7614 11 дней назад

      தேவிடியா பயலே உனக்கு ஏன்டா எரியுது...

  • @user-vn7ip3ye7j
    @user-vn7ip3ye7j 11 дней назад

    செய்யார் பாலுக்கு ஒரு எம்.எல்.ஏ சீட் பார்சல் ... 2026 ல்..

  • @user-bn3uy7qr3o
    @user-bn3uy7qr3o 11 дней назад +5

    Thank you Balu anna

  • @vinayagamurthisolaiyapan9128
    @vinayagamurthisolaiyapan9128 11 дней назад

    ❤❤❤❤❤❤

  • @mohamedalijawahar9860
    @mohamedalijawahar9860 11 дней назад +2

    Balu sir sweet box. Romba sombu irukitu

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 11 дней назад

    விஜய் அவர்கள் நல்ல தலைவர்கள் வேண்டும் என்று சொல்கிறார். அப்ப விஜய் அவர்களுக்கு தான் மீது ஒரு நம்பிக்கை இல்லை நானே ஒரு நல்ல தலைவன் இல்லை என்று ஒப்புக் கொள்கிறார்

  • @sivamusic1
    @sivamusic1 10 дней назад +2

    Yes good leader is required for tamil.nadu snd India. But vijay is not the right person. Seeman is good...

  • @ddrkraj999
    @ddrkraj999 11 дней назад

    ❤❤❤❤❤super

  • @rihannahanna4132
    @rihannahanna4132 11 дней назад +8

    Unmaiya sonnaar 😮😮😮😮😮😮

  • @sankare1462
    @sankare1462 11 дней назад

    Vijaya sir super 👍

  • @SureshKumar-yp1od
    @SureshKumar-yp1od 10 дней назад +1

    Balu sir, apart from actors u put any other videos, same blood.

  • @user-bc7tq5py3v
    @user-bc7tq5py3v 11 дней назад +1

    Yella arasiyal thalaivarum pantrathu athu than athunala kalula vila vendamnu thalapathy sonna nallarukum pls konjam sollunga

  • @janutheboss1468
    @janutheboss1468 10 дней назад

    Super

  • @ragavendrakumar7676
    @ragavendrakumar7676 11 дней назад +9

    Tvk🎉

  • @ckingdayal
    @ckingdayal 11 дней назад +3

    Excess Vijay Jaalra 😂

  • @lenapsaravanavel2134
    @lenapsaravanavel2134 11 дней назад +3

    நல்ல தலைவர் வேணும்னா அப்ப விஜய் நல்ல தலைவர் இல்லையா.

    • @masiperiyannan777
      @masiperiyannan777 11 дней назад +1

      Ungakitta eppadithan pesiradu

    • @sivan319
      @sivan319 11 дней назад

      Nalla thalaiver cinemavula urunthu vendom போதும்

    • @raams2528
      @raams2528 10 дней назад

      இல்லை நல்ல மனிதனே இல்லை

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 11 дней назад

    செய்யார் அவர்களே ஒன்பது மணி முதல் இரவு 12 மணி வரை விஜய் நின்று விட்டார் அதனால் அவரை முதலமைச்சர் ஆகிவிடலாம்

  • @ajmalsadiq
    @ajmalsadiq 11 дней назад

    Balu sir unga masatchiya thotu solunga viyay nala leadera .eduvaraikum ena senjirukuraru .nadigam arasiyaluku varanumna .negalum arasiyaluku varalam nenga cm agunga balu sir vijayku markating pana venam sir please

  • @Theunknown_33
    @Theunknown_33 11 дней назад +2

    All is well
    Jesus Christ bless you

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 11 дней назад

    சிறந்த தலைவர் வேணும் னு சொல்ற விஜய்..
    அப்ப அவர் சிறந்த தலைவர் இல்லனு ஒப்புகொள்கிறாரா😂😂

  • @user-vn7ip3ye7j
    @user-vn7ip3ye7j 11 дней назад

    அண்ணன் சீமானுக்கு ஒரு ரவீந்தர் துரைசாமி மாதிரி .... தளபதி விஜய்க்கு செய்யார் பாலு ..... ஆஆஆஆ

  • @user-bc7tq5py3v
    @user-bc7tq5py3v 11 дней назад +1

    Yella arasiyal thalaivarum pantrathu athu than athunala kalula vila vendamnu thalapathy sonna nallarukum pls konjam sollunga studentsku thalapathy sonna nallarukum athan

  • @user-bc7tq5py3v
    @user-bc7tq5py3v 11 дней назад

    Sir oru chinna help next time neenka thalapathya patha ilana next parisalipu vizhakhalla studentsa kalula vizha vendamnu sollunga madha arasiyal thalaivar pantra mathiri ilama nallathu pannanum athoda samuka akkarai irukanumna ithan yennoda asai please sir

  • @magesuari5076
    @magesuari5076 11 дней назад

    Hopefully Vijay is with Annamalai for the better TN.

  • @nravinravik7333
    @nravinravik7333 11 дней назад

    Amnandaa dea cheyyar balu Joseph Vijaykku choombu nalla thalaivar annamalai thaandaa

  • @s..43
    @s..43 11 дней назад +1

    Vijay

  • @Rkbuilders96
    @Rkbuilders96 11 дней назад +3

    Trailer ah parthutu kadhaiya soldravan ivan 😂😂😂.... Ne anga pogave illa

  • @Mrithu_Vanshi.ponungo
    @Mrithu_Vanshi.ponungo 11 дней назад

    Say No to Temporary pleasure and say no to Drugs

  • @shakeershakeer7562
    @shakeershakeer7562 11 дней назад +2

    Thalapathy😘😘😘😘😘💓💓💓💓💓

  • @moorthisuthan4111
    @moorthisuthan4111 11 дней назад +2

    Thalapathy 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MMohammed-nl6nb
    @MMohammed-nl6nb 11 дней назад +2

    DmDk❤❤

  • @carolinajemonie1663
    @carolinajemonie1663 11 дней назад +1

    About politics kamal has been told long back

  • @deviparthiban8740
    @deviparthiban8740 11 дней назад +1

    Oru kachi arampithalalum sare oru nalathai solla vanthalum sare athil avaruku oorimayum undu akaraiyum undu yenpathai purenth kolla vedum solla varuvatharku munpe avarai vemarsepathu nayam ellai

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 11 дней назад

    நல்ல தலைவன் வேண்டும்...
    ஆனால் அது விசை இல்லை......

    • @giriaruna1707
      @giriaruna1707 11 дней назад

      அப்போ வேற யாரு நல்ல தலைவன்

  • @ravikm5401
    @ravikm5401 11 дней назад +2

    Eduppu

  • @user-ff5oe5cb3g
    @user-ff5oe5cb3g 11 дней назад +2

    ❤❤❤❤❤❤❤Vijay ❤❤❤❤❤❤❤

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 11 дней назад

    சோறு தான திங்கறீங்க இருக்கிற தலைவர்கள் போதாதா?😊

  • @AshokAshok-tr3sm
    @AshokAshok-tr3sm 11 дней назад

    Seman anna mathire kela ukkatharu

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 11 дней назад +1

    Sir Vijay wife Yoda veliya vara sollunga

  • @lathakannan9646
    @lathakannan9646 11 дней назад

    Spare TN.

  • @MadavanMadavan-fz4xv
    @MadavanMadavan-fz4xv 11 дней назад +1

    Dg

  • @kumarjaipal3596
    @kumarjaipal3596 11 дней назад +3

    Poyyaru Balu

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 11 дней назад +1

    Viya paratta vendom wife yanga family Yoda oru time veliya vara sollunga

  • @aruls5404
    @aruls5404 11 дней назад +3

    Thalapathi tvk 🎉🥳🎈

  • @johnsekar9479
    @johnsekar9479 11 дней назад +2

    இவர் நல்ல தலைவராக இருந்து தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் இவரைச் சார்ந்திருக்கும் அமைச்சர்கள் கறை படியாத கரங்களாக செயல்படுவார்களா என்பதை இவர் எப்படி அணைபோட்டு தடுக்க முடியும் என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது...

  • @Abishek56722
    @Abishek56722 11 дней назад

    Inbanidhi next cm valga❤

  • @lani5513
    @lani5513 11 дней назад

    Unqualified person wants to be Tamil Nadu chief minister. Don't Spoil the younger generations. Ask the students to take care their parents.

  • @prashantsubbaiyan7100
    @prashantsubbaiyan7100 11 дней назад +2

    ellam indha oru jaan vayithuku than sir- ippadiku balu

  • @sobiyap4293
    @sobiyap4293 10 дней назад +1

    Sir Jayam ravi divorce news neeka solluga appa tha unmai therium

  • @ajmalsadiq
    @ajmalsadiq 11 дней назад

    Balu sir vijay cm anaudana india .us mari maridum sir aduku nenga garanty thana sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 11 дней назад +4

    கூவல் திலகம் பாலு🐿

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 11 дней назад

    ஜூன் 3.,4.

  • @venkateshkumar4659
    @venkateshkumar4659 11 дней назад +1

    😂😂😂

  • @dbashasam
    @dbashasam 11 дней назад

    Leo movie hero talking about drugs🤔🤔🤔

  • @user-vu9mz1fn6o
    @user-vu9mz1fn6o 11 дней назад

    Uruttu bala😂😂😂😂

  • @Theeran_sathya
    @Theeran_sathya 11 дней назад +2

    அண்ணன் சீமான் இதுநாள் வரை பேசியதை தான்.. விஜய் இப்போது பேச தொடங்கி உள்ளார்..
    வாழ்த்துகள்...🎉💐

    • @mugunthk6691
      @mugunthk6691 11 дней назад

      மிகவும் சரி..!!

  • @Rkbuilders96
    @Rkbuilders96 11 дней назад +1

    Live parthutu.. Yen ne builtup ah pesura... 😂

  • @santhoshnarasimhan942
    @santhoshnarasimhan942 11 дней назад

    Just watched the full video. Arangam ellam athiravum illai onum illai...neenga unga velaya aarambichiteenga pola...1000 crs style la...
    Vijay literally copied rajini sir speech, especially about friendship. That too he takked very artificially. There is a full video

  • @sironmani5747
    @sironmani5747 11 дней назад

    சினிமாவில் தண்ணி
    அடிக்கும் காட்சியில் நடித்து பல இளைஞர்களை குடிகாரர்களாக்கிய பெருமை விஜய்க்கு சாரும்

  • @udaiyankothandaraman5627
    @udaiyankothandaraman5627 11 дней назад

    Jalldara pothum mudiyala

  • @ragavik5859
    @ragavik5859 11 дней назад +1

    ❤❤❤❤❤

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq 11 дней назад +2

    அட கோய்ந்தா

  • @user-fb2ht4cu4v
    @user-fb2ht4cu4v 11 дней назад

    Thalapathy. Mudalil ecril. Pothai party kudupathai. Neerutha. Vendum